சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் ஆஜராக ் அரசு வழக்கறிஞராக G N Jayantheswari அவர்களை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது அவர் இன்று சென்னை உயர்நீதிமன்ற Hon’ ble Advocate General High Court of Madras அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை உயர்நீதிமன்ற Govt. Pleader Thiru Jayprakash Narayanan முன்னிலையில் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார்



