சாதி சான்றிதழ. வழக்கு திங்கட்கிழமை தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் இன்று உத்தரவிட்டுள்ளார்கள். S.Doraisamy, V.Elangovan Advocates.
[6/12, 15:24] Dk Elango Duraisamy Junior: தர்மபுரியை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் தனக்கும் தன குழந்தைகளுக்கும் குறிச்சான் பழங்குடி சாதி சான்று வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தர்மபுரி வருவாய் கோட்டாட்சியரும், மாவட்ட ஆட்சியரும் நிராகரித்ததால் உயர் நீதிமன்ற ஆணைக்கிணங்க சென்னை மாநில கூர்நோக்கு குழுவில் மேல்முறையீடு செய்யப்பட்டு, விசாரணைக்குப்பின் மாநில கூர்நோக்கு குழு, ஜெயலட்சுமியும் அவரது குழந்தைகளும் பழங்குடியினர் தான் என உறுதிசெய்து உத்தரவிட்ட பிறகும் தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் சாதி சான்று வழங்காததால், ஜெயலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு இன்று விசாரணைக்கு நீதியரசர்கள் திரு வினீத் கோத்தாரி மற்றும் திரு சுரேஷ்குமார் முன்னிலையில் வந்த போது நீதிபதிகள் மாநில கூர்நோக்கு குழு மனுதாரர் மற்றும் அவரது குழந்தைகள் பழங்குடியினர் சாதியை சார்ந்தவர்கள் என உறுதி செய்த பின்னும் சாதி சான்றிதழ் வழங்காமல் தாமதப்படுத்துவது மிகவும் கண்டனத்துக்குரியது, எனவே சாதி சான்றிதழ் வழங்குவதோடல்லாமல் ரூ 50000/- சட்ட பணிக்குழுவிற்கு அபராதமாக செலுத்தவேண்டும் என்றும், துறை ரீதியாக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் வரும் திங்கட்கிழமை தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் இன்று உத்தரவிட்டுள்ளார்கள். S.Doraisamy, V.Elangovan Advocates. 9003077888 [6/12, 17:30] Sekarreporter 1: 🌹