சசிகலா உயிருக்கு ஆபத்து இருப்பதாக சசிகலா தம்பி திவாகரன் குற்றச்சாட்டு சசிகலாவுக்கு கடந்த 10 நாட்களாக சரியாக சிகிச்சை தரப்படவில்லை: திவாகரன் புகார்

[1/21, 12:12] Sekarreporter1: சசிகலா உயிருக்கு ஆபத்து இருப்பதாக சசிகலா தம்பி திவாகரன் குற்றச்சாட்டு

சசிகலாவுக்கு கடந்த 10 நாட்களாக சரியாக சிகிச்சை தரப்படவில்லை: திவாகரன் புகார்

எங்களுக்கு துரோகத்திற்கு மேல் துரோகம் நடக்கிறது: திவாகரன்

சசிகலாவிற்கு உடனே சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும்: திவாகரன்
[1/21, 12:12] Sekarreporter1: மீண்டும் சசிகலா அவசர சிகிச்சை பிரிவிக்கு மற்றும்

லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டத்தின் காரணமாக மாற்றம்
[1/21, 12:12] Sekarreporter1: சசிகலா உடல்நிலை குறித்து அறிய டாக்டர் சிவக்குமார் உடன் பெங்களூரு விரைந்தார் டிடிவி தினகரன்

இளவரசி மகனும் ஜெயா தொலைக்காட்சி சி.இ.ஒ-வுமான விவேக்கும் பெங்களூரு சென்றார்
[1/21, 12:12] Sekarreporter1: சசிகலாவுக்கு RAPID பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்ட நிலையில் RT-PCRல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
[1/21, 12:12] Sekarreporter1: சசிகலாவுக்கு எற்பட்டுள்ள உடல்நலக் குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது – மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்
[1/21, 12:12] Sekarreporter1: சசிகலா உடல்நிலை சீராக உள்ளது

சசிகலா ஒருவாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்

*சசிகலாவை சந்தித்த பின்னரே முழுமையாக எதையும் கூற முடியும் – டி.டி.வி. தினகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME