இரவு 8 மணி வரை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு விசாரணை இன்று வியாழன் காலையில் , சென்னை உயர்நீதிமன்றத்தில்

[12/3, 20:08] Adv Suryaprakasam APS: Farmers issue. Justice Kirubakaran and justice pugalendhi sat till 7.30 pm today and heard the case . Agriculture secretary Gagan Singh Bedi appeared and answered to the queries for more than 2 hours. Dedicated officer and willing to help the farmers in whatever way possible.
[12/3, 20:09] Adv Suryaprakasam APS: Great bench
[12/3, 20:26] Sekarreporter1: [12/3, 20:25] Sekarreporter1: ☘️☘️
[12/3, 20:25] Sekarreporter1: இரவு 8 மணி வரை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்கு விசாரணை
இன்று வியாழன் காலையில் , சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பதவியேற்பு விழா நடந்தது. இதனால் நண் பகல் 1 மணி அளவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை பணிகள் தொடங்கியது. இந்த நிலையில், பொது நல வழக்குகளை விசாரிக்கும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் N.கிருபாகரன், B. புகழேந்தி அமர்வு, நண் பகல் 1 மணியில் இருந்து, இரவு 8 மணி வரை வழக்குகள் விசாரிக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME