Vishnupriy@: SVJ… அவர்கள் மிகச் சிறந்த மனிதர்…நான் வக்கீல்களிடம் பீஸ் வாங்குவதில்லை என் மறுப்பது… இப்படி பல நினைவுகள் எனக்குள் அலைமோதுகின்றன…

[5/12, 02:34] Vishnupriy@: SVJ… அவர்கள் மிகச் சிறந்த மனிதர்… சட்ட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்., என்னுடைய சொந்த வழக்கு ஒன்றிற்காக அவரை அவரது அலுவலகத்தில் சந்தித்த போது … அவரது எளிமை என்னை மிகவும் கவர்ந்தது….85 வயதிலும் அவர் அலுவலகத்தில் அமர்ந்து தன்னை தேடி வருபவர்களை சந்திக்கும் விதம் சக வழக்கறிஞர்கள் அவர்களது சொந்த வழக்கிற்காக அவரை தேடி வரும் போது அவர்களுக்கு ஆறுதல் சொல்வதோடு அவர்கள் பீஸ் சார் என்று கேட்கும் போது நான் வக்கீல்களிடம் பீஸ் வாங்குவதில்லை என் மறுப்பது… இப்படி பல நினைவுகள் எனக்குள் அலைமோதுகின்றன…MHA யில் அவர் அமர்ந்து படித்து கொண்டிருப்பது என் கண் முன்னே நிற்கிறது… அவரது இறந்த செய்தி அறிந்து கண்களில் ஓரத்தில் கண்ணீரை வரவழைத்தது… ஒரு தகப்பனை இழந்த சோகம்… மனதில் எழுகிறது.. மிகப்பெரிய பேரிழப்பு… விஷ்ணு பிரியா ‌அடவகேட்
[5/12, 02:34] Vishnupriy@: 😱😭😭😭😭😭😭😭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME