Patty Jeganathan Mhc Advt: சேகர், தி.மு.க. நாடாளும‌ன்ற உறுப்பினராக மாண்புமிகு தமிழக முதல்வரும், தி.மு.க வின் தலைவரால், கழகத்தின் சார்பாக தேர்வு செய்யப்பட்ட வழக்கறிஞர் கிரிராஜன் அவர்கள், சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்

[5/15, 17:35] Patty Jeganathan Mhc Advt: சேகர், தி.மு.க. நாடாளும‌ன்ற உறுப்பினராக மாண்புமிகு தமிழக முதல்வரும், தி.மு.க வின் தலைவரால், கழகத்தின் சார்பாக தேர்வு செய்யப்பட்ட வழக்கறிஞர் கிரிராஜன் அவர்கள், சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர். தி.மு.க மாணவர் அணி நிர்வாகி. பிறகு சட்டக்கல்லூரி கழக மாணவர் அணி நிர்வாகி. படித்த பிறகு, தலைமை கழக வழக்கறிஞர் அணி. கழக வழக்குகளில் ஆஜராகி விடுவார். அந்த காலத்து ல் திமுக மாநாடு மூன்று நாட்கள் நடக்கும். முதல் நாள் பேரணி ஊர்வலம். இளைஞர் அணி செயலாளராக தளபதி பெரிய தி.மு.க கொடி கையில ஏந்தி நடந்து வருவார். தளபதிக்கு பின்னால் கிரிராஜன் கையில் தி.மு.க கொடி ஏந்தி நடந்து வருவார். அண்ணன் மிசாகணேசன் தொண்டர் அணி. மற்ற அணிகள் அணிவகுத்து வரும். சுமார் 12கிலோமீட்டர் நடக்க வேண்டும் சேகர். நீங்க நிருபராக வருவீங்க சேகர். தளபதி மேயராக இருந்த போது, கிரிராஜன் கவுன்சிலர். பிறகு, வடசென்னை MP தேர்தலில் போட்டியிட்டார். பின்பு, கழக சட்ட துறை செயலாளர். கொளத்தூர் தொகுதியில் தளபதி, தேர்தலி்ல் போட்டியிட்டபோது, கிரிராஜனின் தேர்தல் உழைப்பை நேரில் பார்த்த தளபதி பாராட்டினார். சேகர், இப்படிப்பட்ட கழக உழைப்பாளிக்கு, தி.மு.க தலைவர் தந்த பரிசு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி சேகர். வாழ்த்துகள் சேகர்.
[5/15, 17:40] Sekarreporter: 💐

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Call Now ButtonCALL ME