K. Chandru Former Judge Of Highcourt: உச்சநீதிமன்றம் ஓமா -எதிர்-தமிழ்நாடு வழக்கில் நீதிபதிகள் நீதிமன்றத்துக்கு வெளியே ஆற்றும் சொற்பொழிவுகளை தீர்ப்பில் குறிப்பிடக்கூடாது.அத்தகைய சொற்பொழிவுகள் அவர்களை

[5/21, 19:13] K. Chandru Former Judge Of Highcourt: உச்சநீதிமன்றம் ஓமா -எதிர்-தமிழ்நாடு வழக்கில் நீதிபதிகள் நீதிமன்றத்துக்கு வெளியே ஆற்றும் சொற்பொழிவுகளை தீர்ப்பில் குறிப்பிடக்கூடாது.அத்தகைய சொற்பொழிவுகள் அவர்களை ஈர்த்தாலும் அவை நீதிமன்றங்களை கட்டுப்படுத்தும் தீர்ப்புகள் போன்றவையல்ல.
நீதிபதி இந்த தீர்ப்பில் ஓய்வு பெற்ற நீதிபதி தீபக் மேதாவையும்,பதவியிலுள்ள சந்திர சூட் சொற்பொழிவையும் மேற்கோள் காட்டியுள்ளார்.அதேபோல மதுரையிலுள்ள நீதிபதி செய்திதாளில் ஒருவர் எழுதிய கட்டுரையைத் தீர்ப்பில் மேற்கோள் காட்டியுள்ளார்.அவை தேவையற்றது!
[5/21, 19:28] K. Chandru Former Judge Of Highcourt: https://indiankanoon.org/doc/67441930/
[5/21, 19:33] K. Chandru Former Judge Of Highcourt: “criminal courts while deciding cases shall not be guided or influenced by the views or opinions expressed by judges on a private platform.
The views or opinions expressed by judges,jurists ,academics,law teachers may be food for thought!!”[OMA @Omapraksh .vs.State of Tamilnadu]

You may also like...