வழக்கறிஞர்களுக்கு வக்கீல் தொழில்தான் முதல் மனைவி.. ஹைகோர்ட் நீதிபதி சுப்ரமணியன் பேச்சு | in Pondichery function

[2/2, 21:03] Sekarreporter 1: வழக்கறிஞர்களுக்கு வக்கீல் தொழில்தான் முதல் மனைவி.. ஹைகோர்ட் நீதிபதி சுப்ரமணியன் பேச்சு | Chennai high court judge Subramanian held press conference – Tamil Oneindia https://tamil-oneindia-com.cdn.ampproject.org/v/s/tamil.oneindia.com/amphtml/news/puducherry/chennai-high-court-judge-subramanian-held-press-conference-375915.html?amp_js_v=a2&amp_gsa=1&usqp=mq331AQCKAE%3D#referrer=https%3A%2F%2Fwww.google.com&amp_tf=From%20%251%24s&ampshare=https%3A%2F%2Ftamil.oneindia.com%2Fnews%2Fpuducherry%2Fchennai-high-court-judge-subramanian-held-press-conference-375915.html
[2/2, 21:03] Sekarreporter 1: முதலமைச்சரை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம், முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் நீதிபதியாக கலந்துகொள்வது, மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், வழக்கறிஞர்கள் வழக்கறிஞர் தொழிலை முதல் மனைவி போல் பார்த்துக்கொண்டு, 24 மணி நேரமும் வழக்கறிஞராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME