நேரலையில் ஸ்ரீ திருப்பதி திருக்குடை தரிசனம் அழைக்கிறார் ‘‘ஆன்மிகச் செம்மல்’’ ஆர்ஆர். கோபால்ஜி; * அன்பார்ந்த திருக்கடை கமிட்டியினர் மற்றும் பக்தர்களே, இந்த ஆண்டு, 19.09.2020 சனிக்கிழமைக் காலை 08.00 மணி முதல், பின்வரும் You Tube மற்றும் Facebook இணைப்புகளில், ஹிந்து தர்மார்த்த ஸமிதியின், ஸ்ரீ திருப்பதி திருக்குடைகளின் சிறப்பு யாக பூஜைகளை தரிசிக்கலாம்.

நேரலையில் ஸ்ரீ திருப்பதி திருக்குடை தரிசனம்
அழைக்கிறார் ‘‘ஆன்மிகச் செம்மல்’’ ஆர்ஆர். கோபால்ஜி;
*
அன்பார்ந்த திருக்கடை கமிட்டியினர் மற்றும் பக்தர்களே,
இந்த ஆண்டு, 19.09.2020 சனிக்கிழமைக் காலை 08.00 மணி முதல், பின்வரும் You Tube மற்றும் Facebook இணைப்புகளில், ஹிந்து தர்மார்த்த ஸமிதியின், ஸ்ரீ திருப்பதி திருக்குடைகளின் சிறப்பு யாக பூஜைகளை தரிசிக்கலாம்.

தாங்களும் தரிசியுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள்!

You Tube:
https://www.youtube.com/channel/UCabLKhAd14lEIi6N-Kk_OXA/featured

Facebook:
https://www.facebook.com/TirupatiKudai/

அனைவருக்கும் ஏழுமலையான் அருள் கிடைக்க பிரார்த்திக்கிறோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME