நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ நீதிமன்ற நீதிபதி இராஜலட்சுமி—376 IPC* : 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் மொத்தம் 27 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அரசு வக்கீலுக்கு பாராட்டு.

Sir,
இன்று காலை 11:20 மணியளவில்
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ நீதிமன்ற நீதிபதி இராஜலட்சுமி அவர்களால் MKB நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண் W 18. 14/2018 U/s
6 of Protection of Children from Sexual offence Act . 2012 Framing charge 366 IPC & 376 A,B IPC.

D/0 : 06/10/18 onwards
D/0: 08/10/18 at 21:30 hrs.

*விசாரணை அதிகாரி*
ஆய்வாளர்
ஜோதிலட்சுமி
W18 AWPS

 

*மனுதாரர்* :
*எதிரி*
ரவி ஆ/வ 50
த/வ குமார்
எண் 11 ரத்தின முதல் தெரு வியாசர்பாடி சென்னை -39.
*வழக்கின் சுருக்கம்*
கடந்த 07/10/18 தேதி இரவு 06:00 மணிக்கு மனுதாரரின் 3*1/2 மூன்றை வயது மகள் தனக்கு வலி இருப்பதாக கூறியதின் பேரில் விசாரித்த போது நேற்று 06/10/18 அன்று மேல் வீட்டில் குடியிருக்கும் முடிவெட்டும் ரவி தாத்தா விளையாடும் போது தன் கையை பிடித்து மாடிக்கு அழைத்து போய்
தன்னிடம் நடந்து கொண்ட விதம் பற்றி கூறியிருக்கிறாள்.
இதுபற்றி தன்கணவருக்கு தெரியப்படுத்தியதின் பேரில் 08/10/18 அன்று நிலையம் வந்து கொடுத்த புகார் மனுவின் படி எதிரியை கைது செய்து விசாரணை செய்ததில் சிறுமியை (வன்புணர்வு செய்தது) பாலியல் உறவு வைத்துக் கொண்டது உறுதி செய்யப்பட்டு எதிரி சிறைச்சாலையில் அடைக்க பட்டு‌ பின்னர் மூன்று மாதங்கள் இருந்து பிணையில் விடுதலை பெற்று வெளியே இருந்து வருகிறார்.இவ்வழக்கின் விசாரணை முடித்து இறுதி அறிக்கையறிக்கை மேற்கண்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விசாரணை நடத்தினர்.இன்று இவ்வழக்கில் நீதிபதி அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

எதிரி ரவிக்கு 366 IPC க்கு 7 வருடமும் மற்றும் ரூபாய் 5000/-
376 A,B IPC 20 வருடமும் மற்றும் ரூபாய் 10,000/-அல்லது 3மாத கடுங்காவல் மொத்தம் 27 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது என்பதை தங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

 

366 IPC-*
7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5000 அபராதம்,அபராதம் கட்டவில்லை என்றால் மேலும் 1 மாதம் சிறை நீட்டிப்பு,

*376 IPC* :
20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம்
மொத்தம் 27 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com