Thirumoorthy advt: *நீதிக்கான போராட்ட நாயகனின் NGR prasath வயது-90*

[10/10, 07:54] Thirumoorthy advt: *நீதிக்கான போராட்ட நாயகனின் வயது-90*

எளியோரின் நீதிக்காக வலியவர்களின் வாதத்தினை மிஞ்சும் உங்கள் வாதம், உழைக்கும் மக்களின் வாழ்வை சுரண்டும் கார்ப்பரேட் கனவாண்களின்
காஸ்மோபாலிட்டன் கருப்பங்கி-நுணுக்கங்களை நொறுக்கும் உழைப்பாளிகளின் உரிமைக்குரல், சட்டங்களின் தொகுப்பை நியாயங்களின் மூலம் நிலை நாட்டும் உங்கள் சட்டப்புலமை,

*தினமும் அதிகாலை 3 மணி விழிப்பும், 365 நாளின் உங்கள் உழைப்புக்கும் வயது 90*

*இளைய வழக்கறிஞர்களின் ஆதர்சன நாயகன்,*
யாராலும் அசைக்க முடியா நீதிமன்ற சகாப்தமான மூத்த வழக்கறிஞர் *NGR பிரசாத்* அவர்களுக்கு நெஞ்சம் மகிழ்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்…
*NGR_90*
[10/10, 07:55] Sekarreporter: 👍

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version