Thirumaran Advt Dmk Joint: *கழக சட்டத்துறை சிறப்பு ஆலோசனைக் கூட்டம்* *​தலைமை: கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள்*(துவக்க உரை மற்றும் நோக்க உரை

[30/05, 09:03] Thirumaran Advt Dmk Joint: *கழக சட்டத்துறை சிறப்பு ஆலோசனைக் கூட்டம்*

*​தலைமை: கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள்*(துவக்க உரை மற்றும் நோக்க உரை

*நாள்: 30.05.2026, சனிக்கிழமை*
*நேரம்: காலை 10:00 மணி*
*இடம்: கலைஞர் அரங்கம், அண்ணா அறிவாலயம், சென்னை.*

*​பொருள்:*

*​முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா:* முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழாவினை எப்போதும் போல் மாநிலம் முழுவதும் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்த நிகழ்ச்சி ஏற்பாட்டு ஆலோசனை.

*​தகவல் தொழில்நுட்ப அணி & வழக்கறிஞர் அணி கூட்டுப் பணிகள்:* கருத்து சுதந்திர பறிப்பால் பாதிக்கப்படும் சமூக ஊடகவியலாளர்களை அடக்குமுறைகளிலிருந்து காப்பது மற்றும் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அவதூறுகளைச் சட்ட ரீதியாகக் கையாள்வது குறித்து மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் வகுத்துத் தந்துள்ள பணிகள் குறித்த ஆலோசனைகள்.

*​மிக முக்கிய அறிவிப்பு:*
​இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் *திரு. T.R.B. ராஜா* அவர்களும், மாநில மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் பொறுப்பாளர்களும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று வழக்கறிஞர் அணியினருடன் இணைந்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

*​பங்கேற்க வேண்டியவர்கள்:*
கழக சட்டத்துறை இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், தலைமைக் கழக வழக்கறிஞர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட உரிமையியல், குற்றவியல் முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் (District GPs & PPs) அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

​இவண்,
*என்.ஆர். இளங்கோ*
செயலாளர், தி.மு.கழக சட்டத்துறை.
[30/05, 09:41] sekarreporter1: 👍👍

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version