Temple case TR Ramesh /
1. சபரிமலைக்கு ஜனாதிபதி அவர்கள் வருகை 2. சபரிமலை கோயிலில் தங்கம் மாயமானது 3. குருவாயூர் கோயிலில் தங்கம், வெள்ளி, யானைத் தந்தங்கள் காணாமல் போனவை குறித்து தணிக்கையாளர்கள் குற்றச்சாட்டு 4. ஸ்ரீ அழகர் கோயிலில் அனைத்து கட்டுமானங்களையும் தடை செய்து மதுரை கிளை உயர் நீதி மன்ற அமர்வின் அதிரடி உத்தரவு 5. வணிக வளாகங்கள், கல்லூரிகள் கட்ட அறநிலையத்துறை சட்டத்தில் கொண்டு வரப்படும் திருத்தங்கள்- இவை எல்லாம் குறித்து என்னுடைய பேட்டி – நன்றி 🙏🏼 @dinamalarweb
கேரளாவிலும் கோவில் பணம் சுரண்டல்! | Temples | HR&CE | TNGovt | DMK | Exc… youtu.be/Ss2Pit5tozg?si… via @YouTube
