கொலை முயற்சி” செய்த குற்றத்திற்காக, அரசு தரப்பில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு எதிரி இருதயநாதனுக்கு இ.த.ச பிரிவு 307 -ன் படி 10 ஆண்டுகள் கடுங்காவல் add pp ravikumar
[24/10, 16:56] Sekarreporter: http://youtube.com/post/UgkxQxuA0ES_xAFwpXtptbvIX4erJQWZ8hJW?si=IiNAcrpHkBxYv7Dm
[24/10, 16:56] Sekarreporter: வியாசர்பாடியைச் சேர்ந்த சதர்சன் என்பவரை எதிரி இருதயநாதன் அவதுறான வார்த்தைகளால் பேசியதோடு உருட்டுக்கட்டையால் தலையில் மாறி மாறி அடித்து காயத்தை ஏற்படுத்தி “கொலை முயற்சி” செய்த குற்றத்திற்காக, அரசு தரப்பில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு எதிரி இருதயநாதனுக்கு இ.த.ச பிரிவு 307 -ன் படி 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதமும் இ.த.ச பிரிவு 294(b) -ன் கீழ் 3 மாதம் மெய்க்காவல் தண்டனையும் விதித்து 23.10.2025 அன்று சென்னை மாநகர நான்காவது கூடுதல் அமர்வு நீதிபதி திருமதி கே.பி.தமிழரசி,M.L., அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.
அரசுத் தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் V.T.ரவிக்குமார், B.Sc., B.L., அவர்கள் ஆஜராகி வாதாடினார்.