You may also like...
-
-
-
பேரறிஞர் அண்ணா அவர்களின் 51வது நினைவு நாளை முன்னிட்டு கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் சட்டத்துறை செயலாளர் அண்ணன் ஆர். கிரிராஜன் முன்னிலையில் சென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அமைப்பாளர் பெ. ரகு உள்ளிட்ட கழக வழக்கறிஞர் அணியினருடன் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம். இப்படிக்கு சி. ஜெயபிரகாஷ் மாவட்ட துணை அமைப்பாளர்
by Sekar Reporter · Published February 3, 2020