[5/11, 11:57] Sekarreporter: விவரிக்க முடியாத ஆழ்ந்த சிவில் சட்ட அறிவு, வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் அன்புடன் நேசித்த மாமனிதர். எனக்கும் அவருக்குமிடையே ஒரு தனித்துவ நட்பு இருந்தது. நான் புற்றுநோய் மருத்துவமனையில் இருந்தபோது தொலைபேசியில் அழைத்து விசாரித்து நேரில் வருவதாக கூறியபோது கண்ணீர் மல்க மறுத்துவிட்டேன். அவரது ஒவ்வொரு பேச்சும் பல ஆண்டுகளுக்கு எழுதப்பட வேண்டிய அளவுக்கு நகைச்சுவையும், ஆழ்ந்த கருத்துகளும் நிறைந்தவை. என்னை நான் இழந்துள்ள உணர்வில் மாமனிதருக்கு செலுத்தும் அஞ்சலிக்கு…….என்னைப்போலவே உணரும் அனைத்து உள்ளங்களுக்கும் ஆறுதலுடன் நன்றி!😢😢😢😢😢💐💐💐💐💐💐💐💐💐 [5/11, 11:57] Sekarreporter: By Kalaimani mhaa advt