Sekarreporter: https://x.com/i/status/2011264467854909481 [14/01, 17:52] Sekarreporter: கேரள உயர்நீதிமன்ற நீதிபதி நிஷா பானு அவர்கள் தம் தலைமகனின் திருமண அழைப்பிதழ் வழங்க இல்லம் வந்தார் மகிழ்ந்து வரவேற்றேன்

[14/01, 17:52] Sekarreporter: https://x.com/i/status/2011264467854909481
[14/01, 17:52] Sekarreporter: கேரள உயர்நீதிமன்ற நீதிபதி
நிஷா பானு அவர்கள்
தம் தலைமகனின்
திருமண அழைப்பிதழ் வழங்க
இல்லம் வந்தார்

மகிழ்ந்து வரவேற்றேன்

சிறிது நேரம்
உட்கார்ந்து உரையாடும்
வாய்ப்புக் கிடைத்தது

நீதித்துறையின் மாண்பையும்,
ஒரு நீதிபதியின் உயர்ந்த நீதி
எந்தெந்தப் பொருண்மைகளில்
இயங்குகிறது என்பதையும்,
நீதித்துறையின் நிகழ்காலத்தையும்
அம்மையார் எனக்கு
ஆழ்ந்த குரலில்
சொல்லிச் சென்றார்

அவர்மீது எனக்கிருந்த மதிப்பு
அதிகமானது

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version