Sanjai Gandhi Dmk Advt: சென்னையில் ஏற்றுமதியில் ஏற்றம் & முன்னணியில் தமிழ்நாடு என்ற மாநாட்டில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அரசு ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை தொடங்கி வைத்தார்.

[9/26, 09:37] Sanjai Gandhi Dmk Advt: சென்னையில் ஏற்றுமதியில் ஏற்றம் & முன்னணியில் தமிழ்நாடு என்ற மாநாட்டில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அரசு ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியினை தொடங்கி வைத்தார்.

இக் கண்காட்சி அரங்கில்- அறிவுசார் சொத்துரிமை அட்டார்னி சங்கத் தலைவரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் ‘ புவிசார் குறியீடு சட்ட வல்லுனருமான சஞ்சய் காந்தி அவர்கள் ஒரு அரங்கினை ஒருங்கிணைத்து இருந்தார் . இந்த அரங்கில் தமிழ்நாட்டில் உள்ள பதிவுபெற்ற புவிசார் குறியீடு பொருட்கள் அனைத்தையும் வரவழைத்து காட்சிக்கு வைத்திருந்தார். செப்டம்பர் 22-ஆம் தேதி ஆம் தேதி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இக்கண்காட்சி அரங்கினை பார்வையிட்டு புவிசார் குறியீடு பொருட்களைப் பற்றி கேட்டறிந்தார். நிகழ்வுக்கு வருகை புரிந்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் காந்தி அவர்கள் தான் எழுதிய ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ஸ் ஆப் இந்தியா என்ற ஆங்கில நூலை நினைவுப் பரிசாக வழங்கினார்.
[9/26, 09:42] Sekarreporter.: 🌹🌹

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version