R deva Makkal Kural: நீதித்துறையில் AI பயன்பாடு – புதிய வரைவு விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!
[04/06, 13:17] R deva Makkal Kural: நீதித்துறையில் AI பயன்பாடு – புதிய வரைவு விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!
நீதித்துறையில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அனுமதி அளித்து புதிய வரைவு| விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.
AI மூலம் வழக்கறிஞர்கள் மனுக்கள், வாதங்களை தயாரிக்கலாம். எனினும் தவறான தகவல்களுக்கு அவர்களே பொறுப்பு.
நீதிபதிகளும் தீர்ப்புகளின் சுருக்கம், மொழிபெயர்ப்பு போன்றவற்றுக்கு Al பயன்படுத்தலாம். ஆனால், தீர்ப்புகளை வழங்க Al பயன்பாடுக் கூடாது.
இந்த புதிய வரைவு விதிகள் குறித்து ஜூன் 20 வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் எனவும் அறிவிப்பு.
[04/06, 13:29] sekarreporter1: 👍👍