Pmk case

பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை தொடர்பாக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பில் கேவியட் மனுக்கள் தாக்கல்

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் ஆகியவற்றில் கேவியட் மனுக்கள் தாக்கல்

ராமதாஸ் நியமித்த பொதுச் செயலாளர் முரளி சங்கரின் மனுக்களை வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் மாநில தலைவர் V.S.கோபு தாக்கல் செய்தார்

தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட டாக்டர் R.அன்புமணி தரப்பில் கட்சிக்கு உரிமை கோரியோ, மாம்பழம் சின்னத்துக்கு உரிமை கோரியோ வழக்கு தொடர்ந்தால் தங்கள் தரப்பை கேட்க வேண்டும் – மனு

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version