Patty Jeganathan Mhc Advt: சேகர், முன்னாள் அட்வகேட் ஜெனரல் மூத்த வழக்கறிஞர் அழகிரிசாமி அவர்கள் மறைந்தார். 1989கழக ஆட்சி. தலைவர் கலைஞர் அவர்களின் அன்புக்கு பாத்திரமானவர். அட்வகேட் ஜெனரலாக நியமிக்க முடிவு எடுத்தவுடன், அவர் சம்மதம் கேட்க சென்றோம். அவர் சொன்ன முதல் வார்த்தை,”எனக்கு எதுக்குங்க இதெல்லாம், ” என்றார்.

[2/1, 10:49] Patty Jeganathan Mhc Advt: சேகர், முன்னாள் அட்வகேட் ஜெனரல் மூத்த வழக்கறிஞர் அழகிரிசாமி அவர்கள் மறைந்தார். 1989கழக ஆட்சி. தலைவர் கலைஞர் அவர்களின் அன்புக்கு பாத்திரமானவர். அட்வகேட் ஜெனரலாக நியமிக்க முடிவு எடுத்தவுடன், அவர் சம்மதம் கேட்க சென்றோம். அவர் சொன்ன முதல் வார்த்தை,”எனக்கு எதுக்குங்க இதெல்லாம், ” என்றார். தலைவர் விருப்பம் என்றோம். அப்படியா, சம்மதம் என்றார். இவர், முன்னாள் தலைமை நீதிபதி வீராசாமி அவர்களின் மருமகன் சேகர். நீதிபதி பதவி வேண்டாம் என்றவர் சேகர். கோர்ட்டில் கூட அதிர்ந்து வாதாட மாட்டார். மிக நல்லவர். அவர் ஆத்மா அமைதி அடையவேண்டும் சேகர்.
[2/1, 10:57] Sekarreporter1: ☘️

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version