Patty Jeganathan Mhc Advt: சேகர், திராவிட இயக்க வரலாற்றில் சிறை சென்ற வரலாறு பார் சேகர். தந்தை பெரியார் பல சிறைகளில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ,அறிஞர் அண்ணா பல மாதங்கள், நமது தலைவர் கலைஞர்

[12/13, 16:02] Patty Jeganathan Mhc Advt: சேகர், திராவிட இயக்க வரலாற்றில் சிறை சென்ற வரலாறு பார் சேகர். தந்தை பெரியார் பல சிறைகளில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ,அறிஞர் அண்ணா பல மாதங்கள், நமது தலைவர் கலைஞர் பாளையங்கோட்டை தனிமை சிறை, நம்தலைவர் ஸ்டாலின் பட்டகஷ்டம் அடி, உதை, எமர்ஜென்சி, அண்ணன் முரசொலி மாறன், அண்ணன் துரைமுருகன், அண்ணன் டி.ஆர். பாலு, கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆலந்தூர் பாரதி கலைஞரின் உதவிக்காக, அண்ணன் வீரபாண்டியார்ஆற்காட்டார் மற்ற பலர் காங்கிரஸின் எமர்ஜென்சிக்காக சேகர். திமுகவில் கஷ்டப்படாமல் யாரும் அதிகார பதவிக்கு வந்தது இல்லை. வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அருவாள் வெட்டை பார்த்த கலைஞர் கண்ணீர் விட்டார். இவ்வளவு ஏன், இளையவர் வழக்கறிஞர் வில்சனை பற்றி தளபதி பொதுக்குகுழுவில் கூறினார், “கலங்கிபோயிருந்தேன், வில்சன் என்னிடம் தலைவரை அண்ணா சமாதியில் அடக்கம் செய்ய, கோர்ட் டில் உத்தரவு வாங்கி வருகிறேன் என்றார், நான் முடியுமா என்றேன், முடியும் என்றார். உத்தரவு வாங்கி வந்தார் ” என்று சொல்லி கண்ணீர் விட்டார். பார்த்தாய வரலாறு சேகர்.
[12/13, 16:23] Patty Jeganathan Mhc Advt: Sekar post

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version