Navj நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கட்டுரை

சிந்தனைக்களம்

வழிபட்டனர்.

யாள

கலைஞர்களே… ரசிகர்களை கொண்டாடுங்கள்

கலை என்பது வெறும் பொழுதுபோக்குச் சாதனம் மட்டுமல்ல. அது பிரபஞ்சத்தின் பேரொளியிலிருந்து ஒரு சிலருக்கு மட்டும் கடத்தப்படும் தெய்வீக அதிர்வலைகளாகும்.

ஒரு கலைஞன் என் பவன் சாதாரண மனி தப்பிறவிகளுள் ஒருவ பிறந்தாலும், னாகப் அவனிடம் குடிகொண் டிருக்கும் கலைத்திறன் என்பது கடவுள் மிக உன் வதமான, மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும் போது செதுக்கிய ஒரு அபூர்வச்சிற்பமாகும்.

லால் காற்றை வசீகரிப் பதும், ஒலியர் தன் கையால்” மவுனத்தைப் பேசுவதும், ஒரு நடிகர் தன் பாவனைகளால் பிறர் கண்ணீரைத் துடைப்பதும் சாதாரணமான நிகழ்வுகள் அல்ல, அவை இயற்கை யின் கொடை.

என்.ஆனந்த வெங்கடேஷ்

இத்தகைய மேன்மை யான கலைஞர்களுக்கும். அவர்களை ஆராதிக்கும் ரசிகர்களுக்கும் இடையி லான உறவு என்பது இந்த உலகியல் விதிகளுக்குஅப் பாற்பட்டது.

சமீபத்தில் ஒரு கலை ஞன் தன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக் கும் ஒரு ரசிகனைச் சினந்து கத்திய போது, அந்த ரசிக னின் முகத்தில் தெரித்த அந்த ஒளியிழந்த ஏமாற்ற மும், ஒரு கணம் உறைந்து போன அவனது ஆதிமா வின் வலியும் ஒரு மாபெ ரும் அறச்சீற்றத்தை ஒரு ரசிகள் கலைஞனை

பேருண்மையை உணர்த் இன. அந்த ரசிகனின் முகத் தில் படர்ந்தது வெறும் வெட்கம் மட்டுமல்ல. தான் தெய்வமாகப் போற் றிய ஒரு பிம்பம் சிதைந்து போனதன் வலி அது.

அழகிய கோலம்

கலைஞனுக்கும் பிணைப்பை விளக்குவ னுக்கும் ஏடையிலான குர தற்கு இவ்வுலகில் மிகச்சி உதாரணம் தாய்க்கும் தூரி செய்ககும் தாயிலல உறவு தான். ஒரு குழந்தை எத்தகைய குறும்புகளைச் செய்தாலும், தன் எல் லையற்ற மழலைத்தனத் தால் தாயைத் துயரப்ப டுத்தினாலும், ஒரு தாய் அதைச்சுமையாகக் கருது வதில்லை; அதை அழகி யக் கோலமாகவே ரசிக் கிறாள். சில நேரங்களில் குழந்தையின் செய்கைகள் எரிச்சலூட்டும் வகையில் எரிச்சலூட்டும் அமைந்தாலும், ஒரு கணம் சுத்தினாலும், சினந்து அடுத்த கணமே குழந் தையை அள்ளி அணைத்து முத்தமிடும் வாஞ்சைதாயி டத்தில் மட்டுமே உண்டு. ஒரு கலைஞனிடம் ரசிகன் காட்டும் அந்த ஆரவாரம், அந்த அடக்கமுடியாத ஆர் வம் இவை அனைத்தும் ஒரு குழந்தையின் தூய அன்பு போன்றது தான்.

அணுகும்போது அங்கே தர்க்கங்களுக்கு இட மில்லை; அங்கே இருப் பது வெறும் ஆத்மார்ந்த மான ஈர்ப்பு மட்டுமே. அந்த ரசிகனுக்குத் தன் கலைஞனிடம் இருந்து எந்தவிதப்பிரதிபலனும் தேவையில்லை. கலைஞ னின் ஒரு சிறு அசைவோ. ஒரு சொல்லோ அந்த எ கனின் மூளையில் மகிழ்ச் சியைத் தூண்டும் நரம்புக ளைத் தட்டிஎழுப்புகிறது. அவனது அன்றாட வாழ் வின் கவலைகளையும், போராட்டங்களையும் மறக்கச்செய்து, அவனை ஒரு கனவுலகிற்கு அழைத் ஆற்றல் துச்செல்லும்

நீதியரசர்,

சென்னை உயர்நீதி மன்றம்

Email id

anaushram44@gmail.com

கலைஞனைச் சதையும் எலும்புமான ஒருமனிதனா கப் பார்க்காமல், தன் ஆஸ் மாவின் ஒரு பகுதியாகவே பார்க்கிறான்.

கலைஞனுக்கு உண்டு. பக்தி நிலை

இந்த உறவு ஒரு பக் தனுக்கும் கடவுளுக்கும் இடையிலான பக்தி’ நிலைக்கு ஒப்பானது. ஒரு பக்தன் கடவுளை நேரில் அவன் காணாமலேயே மீது எத்தகைய அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருக்கிறாளோ, தான் நேசிக்கும் கலை அதேபோன்றது தான் ரசி கனின் மனநிலையும். பல நேரங்களில் அந்த ரசிகள் தன் வாழ்நாள் முழுவதும் ஞனை நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவதே இல்லை. அவன் அந்த

கலைஞனின் வெற்றி அந்த ரசிகனின் வெற்றியாகக் கொண்டா டப்படுகிறது; அவனது வீழ்ச்சி ரசிகனின் தனிப் பட்டத் துயரமாக மாறு கிறது. தன் கடைசி மூச்சு வரை அந்தத்தூய்மையான பிம்பத்தைத்தன் நெஞ்சில் சுமந்து திரியும் ஒரு ரசிக னின் இதயத்தை ஒரு கலை ஞன் காயப்படுத்துவது என்பது, ஒரு கோயிலின் கருவறையைச் சிதைப்ப தற்குச் சமமாகும்.

கலைஞனுக்கும் ரசிக னுக்கும் இடையிலான உறவும் மிகவும் புனிதமா னது. சாக்கடை படிந்த உலகியல் லாபங்களுக்கு

அப்பாற்பட்டது.

பதில்லை.

மே

கலைஞன் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டியது… உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந் தச் சிறப்புத்திறமை உங்க வின் சொந்த உழைப்பால் மட்டுமே வந்தது அல்ல; அது உங்களை ஒரு கருவி யாகக் கொண்டு இறைவன் நிகழ்த்தும் ஒரு லீலை. கோடிக்கணக்கான மக் களில் ஒரு சிலருக்கு மட் டுமே இத்தகைய ஈர்ப்பு சக்தியை இயற்கை வழங் குகிறது. அந்தச்சக்தியை தங்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகக் கருதி கலைஞர்கள் பணிவுடன் நக்ைக வேண்டும் ஒரு ரசிகள் உங்களிடம் எதிர் எதிர் அல்லது பொருளையோ பார்ப்பது பணத்தையோ அல்ல; மாறாக, அவனது அன்பை அங்கீகரிக்கும் ஒரு சிறு புன்னகையை மட்டுமே. அந்த ஒரு புள் னகை அவனது வாழ்நாள் முழுமைக்கும்போதுமான ஊக்கத்தை அளிக்கும் வல் லமை கொண்டது.

ஆகவே, கலைஞர்களே தி உங்கள் திறமையைக் வி கண்டு வியக்கும் அந்த தே ரசிகர்களைக் கொண்டா டுங்கள். அவர்களின் கண்கே கள் உங்களுக்காக ஒளிய ரும் போது, அவர்களின் கரங்கள் உங்களுக்காகத் தட்டும் போது, அதில் ஒலிப்பது கடவுளின் குரல் என்பதை உணருங்கள்.

ரசிகளின் செய்கைகள் அங்கே இருப்பது தாயிடம் உரிமை பாராட்டும் குழந் தையின் அடம் என்பதை உணர்ந்து புன்னகையுங் கள், அந்தப் புன்னகையும், அங்கீகாரமும் மட்டுமே யானகலைஞனாக வரலாற் உங்களை ஒரு உண்மை நில் நிலைநிறுத்தும்.

வரலாற்று பிழை

ரசிகனை வெறும் கூட்ட மாகவோ அல்லது வருமா னம் ஈட்டும்கருவியாகவோ கருதுவது ஒரு கலைஞன் செய்யும் மிகப்பெரிய வர லாற்றுப் பிழையாகும். அவர்களை தவறாகப் பயன் படுத்தினால், அதற்குரியகர் மவினை மிகக்கொடியதாக இருக்கும். கர்மலினை என் பது யாரையும் விட்டுவைப்

ரசிகனின் அன்பை ஒரு தெய்விகப் பிரசாதமாகச் கருதி, அவனை வாஞ்ை யுடன் நடத்துவதே ஒரு கலைஞன் தான் பெற்ற கலைக்குச் செய்யும் மையான் நன்றிக்கடன் ஆகும். எனவே, அந்த புனிதமான பந்தத்தை மதித்து, ரசிகர்களை கள் ஆன்மாவின் அங்க மாகக் கருதித் தொழு கள். அங்கே தான் ஒரு கலைஞனின் முழுடை அடங்கியிருக்கிறது.

சில வரி செய்தி

‘அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் த.வெ.க.,வில்

கிராமக்

12(43), தெ

அமர்கள் தீர்ப்பிற்கு எதிரானது’

கட்டணமில்லா

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version