MadrasHighCourt Chief Justice Manindra Mohan Shrivastava and Justice G. Arul Murugan direct the DVAC to register a case forthwith on the basis of information shared by ED regarding alleged cash for jobs scam in the Municipal Administration and Water Supply department led by Minister K.N. Nehru. Judges say, the voluminous details shared by ED is sufficient to register a case   

[

BREAKING #MadrasHighCourt Chief Justice Manindra Mohan Shrivastava and Justice G. Arul Murugan direct the DVAC to register a case forthwith on the basis of information shared by ED regarding alleged cash for jobs scam in the Municipal Administration and Water Supply department led by Minister K.N. Nehru. Judges say, the voluminous details shared by ED is sufficient to register a case   @THChennai

 

 

20/02, 10:53] sekarreporter1: கே என் நேரு மீது வழக்கு பதிவு செய ய உத்தரவு
[20/02, 10:53] sekarreporter1: ஐகோர்ட்
[20/02, 10:54] sekarreporter1: Breaking

அமைச்சர் கே என் நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்களை முன்வைத்து அமைச்சர் கே என் நேரு மீது வழக்கு பதிவு செய்யுமாறு அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் அது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனக்கூறி அதிமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version