Kumara Gru Bjp Legal Wing President Advt: மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் 75i வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மதியம்1.15 மணியளவில் சென்னை உயர் நீதிமன்ற ஆவின் கேட் முன்பு வழக்கறிஞர் பிரிவு
[16/09, 21:13] Kumara Gru Bjp Legal Wing President Advt: மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் 75i வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மதியம்1.15 மணியளவில் சென்னை உயர் நீதிமன்ற ஆவின் கேட் முன்பு வழக்கறிஞர் பிரிவு சார்பாக மிக சிறப்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. தலைமை நமது வழக்கறிஞர் பிரிவு தலைவர் குமரகுரு அவர்கள். சிறப்பு விருந்தினர் நமது மாநில தலைவர் அண்ணன் நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில துனை தலைவர் பால் கனகராஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். நமது கட்சி வழக்கறிஞர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
100இளம் வழக்கறிஞர்களுக்கு சட்ட புத்தகங்கள்,100 மகளிருக்கு சேலை மற்றும் 500 பேருக்கு உணவு மற்றும் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்ஙனம் பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவு.
[16/09, 21:40] Sekarreporter: 👍