Durai Arun: அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க தன் வாழ் நாள் எல்லாம் போராடிய தந்தை பெரியார் அவர்களின் 147 வது பிறந்த நாள் விழா சென்னை உயர் நீதிமன்ற ஆவின் நுழைவு வாயில் அருகில் திராவிடர் கழக சட்டத்துறை
[16/09, 18:00] Durai Arun: அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க தன் வாழ் நாள் எல்லாம் போராடிய தந்தை பெரியார் அவர்களின் 147 வது பிறந்த நாள் விழா சென்னை உயர் நீதிமன்ற ஆவின் நுழைவு வாயில் அருகில் திராவிடர் கழக சட்டத்துறை சார்பில் இன்றெ 17.09.2025 காலை 11.30 மணி அளவில் நடைபெற உள்ளது அனைவரும் வருக.
அன்புடன் அழைக்கும்
திரு.வீரசேகரன் வழக்குரைஞர், தலைவர் ,சட்டத்துறை ,
மற்றும் திராவிடர் கழக சட்டத்துறை வழக்குரைஞர்கள்,
திராவிடர் கழகம்,
சென்னை உயர் நீதிமன்றம்.
[16/09, 18:01] Sekarreporter: 👍