Judge pushpa sathyanarayanan iron lady –judge bavani subrayan full speech in the inaguration of new court complex kanchipuram dist

 

[12/26, 17:33] Sekarreporter1: [12/26, 17:23] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1342800752692002816?s=08
[12/26, 17:24] Sekarreporter1: *Speech by Justice Bhavani Subbaroyan*

in Kanchipuram District Courts opening program….

Justice Pushpa Satyanarayana is a really Iron Lady, Dynamic Lady, Energetic Women, Hockey and Cricket player.

நீதி தேவதையின் கரத்தை வலுப்படுத்தும் வகையிலும், நீதிமன்ற வளாகத்தை தூய்மையாக வைத்திருக்கும் வகையிலும் அனைவரும் செயல்பட வேண்டும்.
[12/26, 17:33] Sekarreporter1: [12/26, 17:33] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1342801034444324865?s=08
[12/26, 17:33] Sekarreporter1: *Speech by Justice Pushpa Sathyanarayan*

இந்திய நீதித்துறையின் அடித்தளமே மாவட்ட நீதிமன்றங்கள் தான். அதன்படி கட்டமைக்கப்பட்டுள்ள ஆலந்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றங்கள் வழக்காடிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் நீதி பெறுவதில் இருக்கும் சிரமங்களை குறைக்கும் வகையில் இருக்கும். சட்டத்தை நிலை குறித்து மட்டும் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் அறிந்திருந்தால் போதாது, நாடு தழுவிய அளவிலும், சர்வதேச அளவிலும் அதில் ஏற்படும் முன்னேற்றத்தை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

 

 

 

 

 

 

 

INAUGURATION OF SUB COURT AT ALANDUR,  COMBINED COURT BUILDING AT SRIPERUMBUDUR etc

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version