Y arrested two only Judge N senthil kumar question / reply of Aag Ravinthiren

[03/10, 12:19] Sekarreporter: ஆளும் கட்சி உள்ளிட்ட எந்த அரசியல் கட்சிகளாக இருந்தாலும் பொதுக்கூட்டம், பிரச்சார கூட்டம் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் நடத்த கூடாது – நீதிபதிகள்
[03/10, 12:20] Sekarreporter: குடிநீர், கழிப்பிட வசதிகள் கண்டிப்பாக வழங்க வேண்டும்
[03/10, 12:21] Sekarreporter: கரூரில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டை அதிகரிக்க கோரிய வழக்கு

2 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
[03/10, 12:24] Sekarreporter: AAG J Ravindran informs the Court that the State Government will not grant permissions to any party for public meetings till framing of SOPs. #KarurStampedeTragedy #TVKVija https://www.sekarreporter.com/aag-j-ravindran-informs-the-court-that-the-state-government-will-not-grant-permissions-to-any-party-for-public-meetings-till-framing-of-sops-karurstampedetragedy-tvkvija/
[03/10, 12:27] Sekarreporter: Justices M. Dhandapani & M. Jothiraman order notices returnable by two weeks on K.K. Ramesh’s PIL petition which sought a CBI probe and compensation of Rs.50 lakh to the families of the dead and Rs. 10 lakh to the injured.
[03/10, 12:34] Sekarreporter: தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பரப்புரைக்கு இனி அனுமதிக்கக் கூடாது: நீதிபதிகள் உத்தரவு
[03/10, 12:34] Sekarreporter: கரூர் துயரம் நடந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்கு விசாரணையை சிபிஐ விசாரணை கோருவது ஏற்க முடியாது – நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வு

தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம் எல் ரவி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
[03/10, 12:35] Sekarreporter: கரூர் நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு – அரசு, சிபிஐ பதிலளிக்க உத்தரவு
[03/10, 12:46] Sekarreporter: #BREAKING சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றக்கிளை!

போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என்றால் மாற்றாலாம்.
ஆனால், ஆரம்ப கட்டத்திலேயே சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றால் எப்படி?. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம்!
[03/10, 14:52] Sekarreporter: ஒரு நாளைக்கு முன்பாகவே வேறு இடத்தில் நடத்த அனுமதி கோரி முறையிட வந்தோம். அன்று நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அன்று முறையிட இயலவில்லை. அதனால் வேலுச்சாமி புரத்தில் நடத்தும் நிலை வந்தது- நிர்மல்குமார் தரப்பு வழக்கறிஞர் வாதம்
#TVKKarurStampede
[03/10, 14:53] Sekarreporter: தவெக வழக்கறிஞர் அறிவழகன் சென்னைய உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வாதம்

தவெக கூட்டத்திற்குள் ரவுடிகள் உள்ளே புகுந்துள்ளனர்.காவல் துறை ஏன் தடியடி நடத்தியது .FIR – யில் தவறான தகவல்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றினோம்.

#TVKKarurStampede
[03/10, 14:54] Sekarreporter: காலியான ஆம்புலன்ஸ் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது. விபத்துகளை விபத்துகளாக பார்க்க வேண்டும் அதற்காக பொதுசெயலாளர் மீது எப்படி வழக்குபதிவு செய்ய முடியும். கூட்டத்தை கட்டுப்படுத்துவது அரசின் கடமை
– தவெக தரப்பு வாதம்.
#TVKKarurStampede
[03/10, 15:09] Sekarreporter: #KarurStampede Justice N Senthilkumar grills TN govt over failure to take criminal action against top leadership of #TVK @TVKVijayHQ over the death of 41 persons; asks why police has not arrested anyone other than the 2 local district secretaries @xpresstn
[03/10, 15:10] Sekarreporter: https://x.com/sivakumarie/status/1974046426683654235?t=iM0vGoiXQUdlwTCsZKLztw&s=08
[03/10, 15:12] Sekarreporter: புஸ்ஸி ஆனந்த் முன்னாள் எம்எல்ஏ என்பதால் வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட வேண்டும்: அரசு தரப்பு வாதம்
#Bussyanand #DinakaranNews
[03/10, 15:13] Sekarreporter: BREAKING Justice N Senthilkumar of #MadrasHighCourt says it was agonizing for him as a judge to see the death of 41 people in the Karur stampede. Asks what has the police done so far but for arresting just two people. @THChennai Backgrounder👇
[03/10, 15:14] Sekarreporter: AAG says, the choice of the place was by TVK. He says, the party gave three choices and among them, this was the best place and so police granted permission.
[03/10, 15:14] Sekarreporter: AAG says, 11 conditions were imposed for the event from 3 pm to 7 pm but TVK tweeted saying the event will take place at 12 noon. Believing this, the crowd started coming from early morning, the law officer says.
[03/10, 15:15] Sekarreporter: AAG says, TVK had misleaded the innocent people by tweeting a wrong time.
Judge: Does this mean, you (police) should not be more cautious and vigilant in assessing the crowd?
[03/10, 15:15] Sekarreporter: AAG: When Mr. Edappadi K Palanisamy campaigned at the same spot on September 26, 2025 only 137 police personnel were deployed but for TVK’s event, we had deployed as many as 559 police personnel.
[03/10, 15:16] Sekarreporter: AAG J Ravindran says, it is easy to blame TN Govt. He points out that TVK had initially planned the campaign in Karur only in December. Suddenly, on September 23 they gave a letter seeking permission on September 27. First, they sought permission at Karur lighthouse roundabout
[03/10, 15:18] Sekarreporter: https://x.com/sivakumarie/status/1974046426683654235?t=iM0vGoiXQUdlwTCsZKLztw&s=08
[03/10, 15:18] Sekarreporter: BREAKING Justice N Senthilkumar of #MadrasHighCourt says it was agonizing for him as a judge to see the death of 41 people in the Karur stampede. Asks what has the police done so far but for arresting just two people. @THChennai Backgrounder👇

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version