Judge cooperative bank

ஏற்காட்டில் அமையவிருந்த மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையத்தின் கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவிட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

2020ல் ஏற்காட்டில் ரூ. 61.80 கோடியில் மாநில பயிற்சி மையம் அமைக்க முடிவெடுத்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கொடைக்கானலில் தேசிய அளவிலான மையம் அமைக்கப்படும் என்ற முடிவை எதிர்த்து ஏற்காடு லேம்ப் சங்கத்தின் தலைவர் சென்றாயன் வழக்கு

கூட்டுறவு சங்கங்களில் உள்ள இளநிலை உதவியாளர் முதல் உதவி பதிவாளர் வரையிலான பணியிடங்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலைய கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டதை எதிர்த்து வழக்கு

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அமைக்க திட்டமிடப்பட்டு கட்டுமான பணிகள் துவங்கிய நிலையில், தேசிய அளவிலான மையத்தை கொடைக்கானலில் அமைப்பது தவறு – மனு

ஏற்காட்டில் பயிற்சி மையம் அமைக்காததால், மனுதாரர் எவ்வாறு பாதிக்கப்படடார் என்ற தகவல்களுடன் கூடுதல் மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவு

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version