https://x.com/sekarreporter1/status/1999334328250302669?t=RXFqDAlwoJ_bNQyT22PY3A&s=08 [12/12, 09:53] Sekarreporter: [12/12, 07:30] Dmk Nathan: அகில இந்திய அளவில் கோவாவில் நடைபெற்ற INTER BAR கால்பந்து போட்டியில் நமது LEGAL EAGLE FOOTBALL CLUB, Madras Highcourt அணியினர் கலந்து கொண்டு இறுதி போட்டியில் பலம் பொருந்திய கோவா அணியை 1:0 கோல் கணக்கில் வென்று சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றதை முன்னிட்டு பாராட்டு விழா எங்கள் LEGAL EAGLE FOOTBALL CLUB ன் நிறுவனர் உயர்திரு M. M Velmurugan அவர்களது சீரிய ஏற்பாட்டில் சென்னையில் உள்ள PALMGROVE ARMY OFFICERS INSTITUTE ல் சிறப்பாக நடைபெற்றது.
[12/12, 09:53] Sekarreporter: https://x.com/sekarreporter1/status/1999334328250302669?t=RXFqDAlwoJ_bNQyT22PY3A&s=08
[12/12, 09:53] Sekarreporter: [12/12, 07:30] Dmk Nathan: அகில இந்திய அளவில் கோவாவில் நடைபெற்ற INTER BAR கால்பந்து போட்டியில் நமது LEGAL EAGLE FOOTBALL CLUB, Madras Highcourt அணியினர் கலந்து கொண்டு இறுதி போட்டியில் பலம் பொருந்திய கோவா அணியை 1:0 கோல் கணக்கில் வென்று சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றதை முன்னிட்டு பாராட்டு விழா எங்கள் LEGAL EAGLE FOOTBALL CLUB ன் நிறுவனர் உயர்திரு M. M Velmurugan அவர்களது சீரிய ஏற்பாட்டில் சென்னையில் உள்ள PALMGROVE ARMY OFFICERS INSTITUTE ல் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மாண்புமிகு A. D. ஜெகதீஷ் சந்திரா, மாண்புமிகு C. சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார்கவுன்சில் தலைவர் நண்பர் திரு. P. P.s. Amalraj, Addl Adocate General Mr. Suresh, Special Govt Pleader Mr. Selvendran, Addl Public Prosecutor Mr. Muniyappa Raj, Madras Bar Association செயலாளர் திரு. திருவேங்கடம், Women Layers Association தலைவர் திருமதி REVATHI, Ha Rajalaxshmi Raji, Margaret Lawrence, எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் திரு Durai Kannan செயலாளர் திரு. Bharathi, சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் திரு. Angel, செயலாளர் திரு. Napoleon மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு வாழத்தினர்.
நிகழ்வினை ஒருங்கிணைத்த அன்பு சகோதரி வழக்கறிஞர் திருமதி Girija velmurugan அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
[12/12, 07:45] Sekarreporter: 👍