http://youtube.com/post/UgkxWCjrkwpa6imeS8INhy1XiGToH2B1A9KS?si=KEBUW2jA-n7Is4PM [11/07, 09:18] sekarreporter1: நான் எழுதிய இதிகாசங்களில் திருக்குறள் எனும் நூல் சென்னை ராயப்பேட்டை இந்திய அலுவலர்கள் சங்கம் வளாகத்தில் 11.07 2026 சனிக்கிழமை அன்று இந்திய உச்ச நீதிமன்றம் நீதியரசர் மாண்பு மிகு உயர்திரு R.மகாதேவன் அவர்கள், சிறப்பு உரை ஆற்றிடவும் சென்னை உயர் நீதிமன்றம் நீதியரசர் மாண்புமிகு உயர்திரு ஜெகதீஷ் சந்திரா அவர்கள் முன்னிலை உரை ஆற்றிடவும்
[11/07, 09:18] sekarreporter1: http://youtube.com/post/UgkxWCjrkwpa6imeS8INhy1XiGToH2B1A9KS?si=KEBUW2jA-n7Is4PM
[11/07, 09:18] sekarreporter1: நான் எழுதிய
இதிகாசங்களில் திருக்குறள் எனும் நூல்
சென்னை ராயப்பேட்டை இந்திய அலுவலர்கள் சங்கம் வளாகத்தில்
11.07 2026 சனிக்கிழமை அன்று
இந்திய உச்ச நீதிமன்றம் நீதியரசர் மாண்பு மிகு உயர்திரு R.மகாதேவன் அவர்கள், சிறப்பு உரை ஆற்றிடவும்
சென்னை உயர் நீதிமன்றம் நீதியரசர் மாண்புமிகு உயர்திரு ஜெகதீஷ் சந்திரா அவர்கள் முன்னிலை உரை ஆற்றிடவும்
மேனாள் நீதியரசர் மஞ்சுளா அவர்கள் வாழ்த்துரை வழங்கிடவும்
இசைந்துள்ளார்கள்
தங்கள் அவசியம்
விழாவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுமென
அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏
அன்புடன்
செ.பால்ராஜ் முன்னாள் மாவட்ட நீதிபதி சென்னை