Domestice violence Former Sgp mhc l: சேகர் சார் என்னைப் பொறுத்தவரையில் நான் பார்த்த வழக்குகளில் அனைத்து ஆண்களுமே ஏதோ ஒரு நிலையில் ஏதேனும் ஒரு பெண்ணை அது அது பாட்டி ஆகவோ அல்லது தாயாகவோ காதலியாக சுற்றியுள்ள ஏதேனுமொரு ஒரு நபரை குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சமுதாயத்தில் தன்னை பொருளாதார ரீதியாகவும் அதிகார ரீதியாகவும் உயர்ந்தவன் என்று காண்பித்து

[5/23, 12:49] Former Sgp mhc l: சேகர் சார் என்னைப் பொறுத்தவரையில் நான் பார்த்த வழக்குகளில் அனைத்து ஆண்களுமே ஏதோ ஒரு நிலையில் ஏதேனும் ஒரு பெண்ணை அது அது பாட்டி ஆகவோ அல்லது தாயாகவோ காதலியாக சுற்றியுள்ள ஏதேனுமொரு ஒரு நபரை குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சமுதாயத்தில் தன்னை பொருளாதார ரீதியாகவும் அதிகார ரீதியாகவும் உயர்ந்தவன் என்று காண்பித்து மேற்சொன்ன நபர்களை நபர்களில் யாரேனும் ஒருவருக்கு அல்லது அந்த ஒருவரை கவர்வதற்காக திருப்திப்படுத்துவதற்காக நடந்து கொள்கிற ஆண்களைத்தான் நான் பார்த்துள்ளேன் இந்நிலையில் ஆணாதிக்கம் என்பது ஒரு போலியான நம்ப விரும்புகின்ற வார்த்தைப் பிரயோகமே தவிர எந்த ஒரு ஆணையும் சிறு குழந்தையிலிருந்து ஒரு பெண் தாயாக தாரமாக மகளாக இருந்து ஆட்டி படைத்தான் நான் பார்த்துள்ளேன் நீ என்னுடைய அனுபவம் மற்றும் கருத்து தவறாக இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்
[5/23, 12:52] Former Sgp Venugopal: 🙏🏻🙏🏻🙏🏻

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version