Dgp case Chief bench mhc தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு m ravi adv பரபரப்பு வாதம்
இந்த வழக்கில் மனுதர் சார்பாக வக்கீல் எம் ரவி ஆஜராகி சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி புதிய டிஜிபியை தமிழக அரசு தேர்வு செய்யவில்லை என்று வாதாட தொடங்கினார் அப்போது தமிழக சார்பாக அட்வகேட் ஜென்ரல் பி எஸ் ராமன் ஆஜராகி டிஜிபி வழக்கில் சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது என்று கூறினார் இதைக் கேட்ட நீதிபதிகள் இந்த உத்தரவுகளை வருகிற வியாழக்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டனர் இதனால் டிஜிபி வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது
