Chennai CBI court has sentenced a Tamil Nadu police inspector and his brother to 4 years of rigorous imprisonment for misappropriating Rs 22 lakh TDS amount using stolen passwords from the income tax department 🌹. Their mother was acquitted due to lack of evidence. The inspector, who was working as a law and order inspector in Anna Nagar police station, has been dismissed from service following the conviction.⊆
[28/03, 10:36] sekarreporter1: [28/03, 10:35] sekarreporter1: வருமானவரித் துறையில் பணிபுரிந்த சகோதரரின் உதவியுடன், கடவுசொல்லை திருடி, முறைகேடாக 22 லட்சம் ரூபாய் டி.டி.எஸ் தொகையை திரும்ப பெற்ற வழக்கில் தமிழக காவல்துறை ஆய்வாளர் மற்றும் சகோதரருக்கு தலா 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த பிரவீன் குமார் சென்னை அயப்பாக்கம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராகவும், அவரது தம்பி பிரசாத்குமார் வருமான வரித்துறையில் மூத்த உதவி அதிகாரியாகவும் கடந்த 2020 ஆம் ஆண்டு பணியாற்றி வந்தனர்.
இவர்கள் இருவர் மற்றும் இவர்களது தாயார் மணிமேகலை ஆகியோர் கடந்த 2015 முதல் 2019 வரையிலான தாக்கல் செய்த வருமான வரி தாக்கல் செய்த நிலையில், பின்னர் போலியான டி.டி.எஸ் மூலம் வருமான வரியை ரீஃபண்ட் பெற்றுள்ளனர்.
இதற்காக பிரசாத் குமார் வருமான வரித்துறையின் பாஸ்வேர்டை திருடி நான்கு ஆண்டுகளாக மோசடியில் ஈடுபட்டதன் மூலம், மூவரின் வங்கி கணக்கிலும் 22 லட்சத்து 14 ஆயிரத்து 50 ரூபாய் திரும்பப் பெற்றுள்ளனர்.
இந்த முறைகேடு தொடர்பாக வருமான வரித்துறை உதவி ஆணையர் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31 தேதி சிபிஐ காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சிபிஐ, மோசடியில் ஈடுபட்ட பிரசாத் குமார், தாயார் மணிமேகலை, சப் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் ஆகியோருக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.ஓம்பிரகாஷ் முன்பு நடைபெற்றது.
இன்று தீர்ப்பளித்த நீதிபதி, வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட பிரசாத் குமார் மற்றும் பிரவீன் குமார் மீதான குற்றச்சாட்டுக்கள் சிபிஐ தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் இவர்கள் இருவருக்கும் தலா நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் தீர்ப்பளித்தார்.
இவர்களின் தாயர் மணிமேகலை மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி, அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
உதவி ஆய்வாளராக இருந்த பீரவின்குமார் தற்போது சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தின் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியில் உள்ள நிலையில், நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், அவரை அவரை பணி நீக்கம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
[28/03, 10:35] Meta AI: சென்னை சிபிஐ நீதிமன்றம், வருமானவரித் துறையில் பணிபுரிந்த சகோதரரின் உதவியுடன், கடவுசொல்லை திருடி, முறைகேடாக 22 லட்சம் ரூபாய் டி.டி.எஸ் தொகையை திரும்ப பெற்ற வழக்கில் தமிழக காவல்துறை ஆய்வாளர் மற்றும் சகோதரருக்கு தலா 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது 🌹.
இவர்களின் தாயார் மணிமேகலை மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி, அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
உதவி ஆய்வாளராக இருந்த பிரவீன்குமார் தற்போது சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தின் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணியில் உள்ள நிலையில், நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்றதால், அவரை பணி நீக்கம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
[28/03, 10:36] sekarreporter1: English
[28/03, 10:36] Meta AI: A Chennai CBI court has sentenced a Tamil Nadu police inspector and his brother to 4 years of rigorous imprisonment for misappropriating Rs 22 lakh TDS amount using stolen passwords from the income tax department 🌹. Their mother was acquitted due to lack of evidence. The inspector, who was working as a law and order inspector in Anna Nagar police station, has been dismissed from service following the conviction.⊆