Category: Uncategorized
தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள் முருகன்.மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின்கீழ் அவர் அனைத்து விதங்களிலும் சரிசமாக, மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வரும் விண்ணப்பங்கள், மேல்முறையீடுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்புமாறு தலைமை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனக்கும் தனது 3 மகள்களுக்கும் பழங்குடியினர் சாதி சான்று வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பத்தூர் மாவட்டம் வீரப்பள்ளியை சேர்ந்த...
Judge velmurugan bench முன்கூட்டி விடுதலை கோரி எத்தனை கைதிகளின் அளித்த விண்ணப்பங்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன
தண்டனைக் குறைப்பு, முன்கூட்டி விடுதலை கோரி கைதிகள் அளித்த விண்ணப்பங்கள் எத்தனை நிலுவையில் உள்ளன என அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு தண்டனை குறைப்பு, முன்கூட்டி விடுதலை தொடர்பான...
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.95.44 கோடி ஓய்வூதிய நிலுவைத் தொகையாக வழங்கப்படாமல் இருப்பது அதிர்ச்சி
சென்னை பல்கலைகழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்கள் 95.44 கோடி ரூபாயை எப்போது வழங்கபடும் என்பது குறித்து நிதித்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணி ஓய்வுக்கு பின் வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை...
13 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி பி. ஆர் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு
எண்ணெய் நிறுவனங்களின் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி பி. ஆர் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். காவிரி டெல்டா பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்காக, ஆழ்துளை கிணறுகள் அமைப்பதால், விவசாய...