கண்டன ஆர்பாட்டம ## நேற்றைய தினம் உச்ச நீதிமன்ற மாண்புமிகு தலைமை நீதியரசர் மீது நடைபெற்ற தாக்குதலை கண்டித்து இன்று எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த வீடியோ
[07/10, 11:57] Sekarreporter: [07/10, 11:57] Sekarreporter: https://x.com/sekarreporter1/status/1975447695251939572?t=NASbKbF0FqJOO623qiuGng&s=08
[07/10, 11:57] Sekarreporter: ## கண்டன ஆர்பாட்டம ##
நேற்றைய தினம் உச்ச நீதிமன்ற மாண்புமிகு தலைமை நீதியரசர் மீது நடைபெற்ற தாக்குதலை கண்டித்து
இன்று எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில்
நீதித்துறையின் சுதந்திரத்தையும், நீதிபதிகளின் மாண்பையும் காக்க வலியுறுத்தியும் மற்றும் நீதித்துறை மீதானா பாசிச சனாதன தாக்குதலை தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்தும் மிப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் சங்க நிர்வாகிகள் தலைவர், செயலாளர், இணை செயலாளர் , நூலகர் மற்றும் செயற்க்குழு உறுப்பினர்கள் மற்றும் அணைத்து உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
துரை கண்ணன்
தலைவர்
எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்.
[07/10, 12:01] Sekarreporter:
[07/10, 12:01] Sekarreporter:
[07/10, 12:02] Sekarreporter:


