:38] jp dmk: இன்று( *03.03.2022* ) தனது பிறந்தநாளை கொண்டாடும் மூன்று நூற்றாண்டுகள் கண்ட மெட்ராஸ் பார் அசோசியேஷன்( *MBA* ) தலைவர் மதிப்பிற்குரிய சகோதரர் *வி.ஆர்.கமலநாதன்* அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

[3/3, 22:38] jp dmk: இன்று( *03.03.2022* )
தனது பிறந்தநாளை
கொண்டாடும்
மூன்று நூற்றாண்டுகள்
கண்ட மெட்ராஸ் பார் அசோசியேஷன்( *MBA* )
தலைவர்
மதிப்பிற்குரிய
சகோதரர்
*வி.ஆர்.கமலநாதன்* அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
💐💐💐💐💐
150 ஆண்டுகாலமாக
வேரூன்றி நிற்கும்
சங்கத்தை
தாங்கி நிற்கும்
விழுதே!
புயல்,
மழை என்று
இயற்கை சீற்றத்தால்
இன்னலுற்ற
மக்களுக்கு
சங்கத்தின்
உறுப்பினர்களின்
உறுதுணையுடன்
உதவிகளை
ஓடிச்சென்று
ஏழை எளிய
மக்களின் இன்னல்
போக்கிய
*மனிதநேயரே* !
பேரறிஞர் அண்ணாவும்
அண்ணன் வி.ஆர்.கேவும் ஓர்கோட்டில் இணையும்
ஒப்பீடு
அறிஞர் பெருந்தகை
பிறந்த காஞ்சி மண்ணில் பிறந்து அவர் பயின்ற பைந்தமிழ் பாடும் பச்சையப்பன் கல்லூரியில்
பயின்று
அறிஞர் அண்ணா நகரில்
வாழ்ந்து
“அண்ணா” திமுக
அரசில் அரசு வழக்கறிஞராக திகழ்ந்து
தன் அன்புத் தம்பிகளை
ஒரு தாய் வயிற்று உடன்பிறப்புகளை போல அரவணைத்து சென்ற
அண்ணாவின் குணநலன் போல் தன்னுடன்
பழகும் அனைவரையும்
அன்பு உறவுகளாய்
அழைத்து
மகிழும் *அண்ணனே* !
அன்று
சங்கத்தின் செயலாளர்
பொறுப்பை சிறப்புடன் முன்னெடுத்து சென்றதால்
இன்று
தலைவராக
பெருவாரியான
வாக்கு வித்தியாசத்தில்
வெற்றி பெற்ற
*சாதனையாளரே* !
உங்களை எம்பிஏ
_வின்_ ஓனர்
என்று அனைவரும்
உள்ளன்போடு
உச்சரிக்கும்
போது
உள்ளார்ந்த பொருள்
சங்கத்தின்
உரிமைக்கு குரல்
கொடுப்பதால்
அதன் ” *உரிமை* ” *யாளரே* !
என்று தமிழ் மொழிபெயர்ப்புரை செய்து கொள்கின்றேன்…
வாழ்க நீங்கள் பல்லாண்டு என்று வாழ்த்தி மகிழ்கின்றேன்! அன்னைத்தமிழ் கொண்டு…. *வாழ்த்துக்களுடன்* _செந்தமிழ்ச்செல்வன்_ *சி.ஜெயப்பிரகாஷ்*
[3/3, 22:39] Sekarreporter 1: 🌹

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version