*24-05-2020 கொரோனா விபரம்.* *தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 587பேர்கள் பாதிப்பு. எனவே, தமிழகத்தில் மொத்தம் பாதிப்பு 16,277ஆக உயர்வு. இது வரை பலி எண்ணிக்கை 111ஆக உயர்ந்து உள்ளது- தமிழக சுகாதார துறை.*

24-05-2020 கொரோனா விபரம்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று மட்டும் 587பேர்கள் பாதிப்பு. எனவே, தமிழகத்தில் மொத்தம் பாதிப்பு 16,277ஆக உயர்வு. இது வரை பலி எண்ணிக்கை 111ஆக உயர்ந்து உள்ளது- தமிழக சுகாதார துறை.

You may also like...

CALL ME
Exit mobile version