[23/03, 16:58] sekarreporter1: மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு ஒதுக்கியது ஏன்? : உச்சநீதிமன்றம் கேள்வி [23/03, 16:59] sekarreporter1: Supremecourt Justice | மாம்பழம் ஜூஸ் ஆகிவிடக்கூடாது நீங்கள் இருவரும் போட்டு அழுத்துவதில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது என்பதே எங்கள் கருத்து ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் மாம்பழம் சின்னத்திற்காக ராமதாஸ்-அன்புமணி தரப்பு மாறிமாறி வாதங்களை முன்வைத்த நிலையில் உச்சநீதிமன்றம் நகைச்சுவை கருத்து Anbumani | Ramadoss | Mango #Anbumani | #Ramadoss | #Mango | #Newstamil24x7 | #Tamilnews | #SupremecourtJustice

[23/03, 16:58] sekarreporter1: மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு ஒதுக்கியது ஏன்? : உச்சநீதிமன்றம் கேள்வி
[23/03, 16:59] sekarreporter1: Supremecourt Justice | மாம்பழம் ஜூஸ் ஆகிவிடக்கூடாது

நீங்கள் இருவரும் போட்டு அழுத்துவதில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது என்பதே எங்கள் கருத்து

ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் மாம்பழம் சின்னத்திற்காக ராமதாஸ்-அன்புமணி தரப்பு மாறிமாறி வாதங்களை முன்வைத்த நிலையில் உச்சநீதிமன்றம் நகைச்சுவை கருத்து

Anbumani | Ramadoss | Mango

#Anbumani | #Ramadoss | #Mango | #Newstamil24x7 | #Tamilnews | #SupremecourtJustice¦

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version