குதிரை பேர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரை , இரண்டு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க திருவல்லிக்கேணி போலீசாருக்கு அனுமதி
குதிரை பேர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரை , இரண்டு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க திருவல்லிக்கேணி போலீசாருக்கு அனுமதியளித்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிருஷ்ணன், சேதுராஜ், ராஜசேகரன்...