Breaking ஜனநாயகம் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட கோரி தயாரிப்பு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் சில பிழைகள் இருந்த நிலையில் அவை அனைத்தும் தீர்க்கப்பட்டது இதனை அடுத்து மனுவிற்கான விசாரணை எண் என்பது கொடுக்கப்பட்டிருக்கிறது இரண்டு நாட்களில் இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கான வாய்ப்பு
Breaking ஜனநாயகம் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட கோரி தயாரிப்பு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் சில பிழைகள் இருந்த நிலையில் அவை அனைத்தும் தீர்க்கப்பட்டது இதனை அடுத்து மனுவிற்கான விசாரணை எண் என்பது கொடுக்கப்பட்டிருக்கிறது இரண்டு நாட்களில் இந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கான...