Monthly Archive: September 2025
நீதிபதி ஜி.கே.இளந்திரையன், pg medical counselling case order
தமிழக மருத்துவக் கல்லூரிகளில், காலியாக உள்ள 40 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புக்களுக்கான இடங்களுக்கு நான்கு வாரங்களில் கூடுதல் கவுன்சலிங் நடத்த மத்திய அரசுக்கும், மருத்துவ கவுன்சலிங் குழுவுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள சூப்பர்...