Daily Archive: September 26, 2025
Velore Councilor case mhc order notice
[26/09, 13:30] Sekarreporter: வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம், ஒன்றிய கவுன்சிலர் திருமதி ஹேமலதா அவர்களின் பதவியை தகுதி நீக்கம் செய்த தமிழக அரசின் உத்தரவினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது இந்த வழக்கானது தலைமை நீதிபதி தலைமையிலான முதலாவது அமர்வில் இன்று விசாரணைக்கு...
நீதியரசர்கள் நீதியரசர் எம் எம் சுந்தரேஷ் மற்றும் நீதியரசர் சதீஷ் சந்திர சர்மா அடங்கிய அமர்வு இந்த கமிட்டியில் மயிலம் பொம்மபுரம் ஆதீனம் பாலய சுவாமிகள் அவர்களை
ஆதிசைவ சிவாச்சாரியார் வழக்கானது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அறநிலைத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் திரு. சண்முகசுந்தரம், திரு ஜெய்திப் குப்தா புதியதாக ஐந்து பேர் கொண்ட பட்டியலை கொடுத்திருப்பதாகவும் திரு சரவணன் என்பவரை ஆகம கமிட்டியில் உறுப்பினராக நியமிக்க வேண்டும் என வாதிட்டனர்,...