Daily Archive: September 25, 2025

Temple land case Ananth venkadesh allowed

வாடகை கட்டாமல் பயன்படுத்தி வந்த கோவில் நிலத்தை கல்விக்காக 18.85 கோடி ரூபாய் கொடுத்து சொந்தமாக்கி இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தானத்திற்கு அப்பகுதியில் சொந்தமாக 24 ஆயிரம் சதுர அடி நிலம்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

Amstrong case Cbi order judge p velmurugan

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

Tvk case judge sathis kumar order

பொதுக்கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் முன், அரசியல் கட்சிகளிடம் முன்வைப்பு தொகை வசூலிப்பது குறித்து விதிமுறைகள் வகுக்க, அக்டோபர் 16 ம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை பாரபட்சமின்றி பரிசீலித்து, அனுமதி வழங்க...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

Ilayaraja case Nsj order

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை அவரின் அனுமதி பெறாமல் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் பயன்படுத்திய விவகாரத்தில், சோனி நிறுவனத்தை வழக்கில் இணைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில், தன்னுடைய அனுமதியில்லாமல் இளமை இதோ இதோ,...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version