கணவன்-மனைவி சொத்து வழக்குகள் குடும்ப நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்பட வேண்டும்
சென்னை உயர் நீதிமன்றம்: கணவன்-மனைவி சொத்து வழக்குகள் குடும்ப நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்பட வேண்டும் கணவன்-மனைவி இடையேயான சொத்து தொடர்பான வழக்குகளை குடும்ப நீதிமன்றத்தில்தான் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெற்று, குடும்ப நீதிமன்றத்தில் தாக்கல்...