Daily Archive: December 22, 2022
நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2017ம் ஆண் நடந்த பொருட்காட்சியின் போது அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை 3 லட்சத்து 6 ஆயிரத்து 903 ரூபாயை செலுத்தாததால் பங்கேற்க அனுமதிக்க்வில்லை என தெரிவிக்கப்பட்டது. Fine 25 k
சென்னையில் சுற்றுலா பொருட்காட்சி நடத்துவதற்கான டெண்டரை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்த உத்தரவில், பெங்களூருவை சேர்ந்த ஃபன் வேர்ல்ட் நிறுவனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தீவுத்திடலில் 2023-ம் ஆண்டுக்கான 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் வளர்ச்சி...