கோயில்களில் ஆகமவிதிகளை கண்டறிவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கைக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது.* for temple adv valliappan
*கோயில்களில் ஆகமவிதிகளை கண்டறிவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கைக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது.* அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சத்தியவேல் முருகன் 50 கேள்விகளுடன் சுற்றறிக்கை தயாரித்திருந்தார். 50 கேள்விகளுக்கும் விடையளிக்க அறநிலையத்துறை அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. திரு.சத்திய வேல் முருகன்...