Daily Archive: September 7, 2022
Madras high court orders sasthira and kovil case admk case orders click the below link
[9/6, 15:03] Sekarreporter1: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வீரட்டீசுவரர் கோவிலில் முறையாக அனுமதிபெறாமல், விதிகளை மீறி புனரமைப்பு பணிகள் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் உத்தரவிட்டுள்ளது. திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்...