Daily Archive: April 30, 2022
பெயரை தவறாக பயன்படுத்திய இயக்குனர் கஸ்தூரிராஜா மீது நடவடிக்கை எடுக்க நடிகர் ரஜினிகாந்திற்கு உத்தரவிடக் கோரி சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெயரை தவறாக பயன்படுத்திய இயக்குனர் கஸ்தூரிராஜா மீது நடவடிக்கை எடுக்க நடிகர் ரஜினிகாந்திற்கு உத்தரவிடக் கோரி சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா தொடர்ந்திருந்த வழக்கில், இயக்குனரும் தயாரிப்பாளருமான கஸ்தூரிராஜா பட...