யானைகள் வேட்டை, வனக்குற்றங்கள் சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ. எஸ்.பி. தலைமையில், முன்னாள் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யானைகள் வேட்டை, வனக்குற்றங்கள் சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ. எஸ்.பி. தலைமையில், முன்னாள் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் யானைகள் வேட்டை தொடர்பான வழக்குகளையும், வனக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளையும் சிபிஐ-க்கு மாற்றி உயர் நீதிமன்ற...